26 June 2024

தோத்திரம் சொல்லியே கர்த்தர்

தோத்திரம் சொல்லியே கர்த்தர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஸ்தோத்திரம் சொல்லியே

                        கர்த்தர் உம்மை போற்றுவோம்

                        அன்பின் தேவன் இயேசு என்று கூறுவோம்

                        அல்லேலூயா...

 

1.         எங்களை காண்பவர் நீரே

            தினமும் காப்பவர் நீரே

            கிருபை தயவினால் வழி நடத்துகின்றீரே

 

2.         எங்கள் ஆறுதல் நீரே

            வாழ்வின் அடைக்கலம் நீரே

            இரக்கம் உருக்கத்தால்

            நன்மைகள் செய்கின்றீரே

 

3.         தூய ஆவியும் நீரே

            எங்கள் பெலனும் நீரே

            வசன வார்த்தையால்

            நம்பிக்கை தருகின்றீரே

 

 

https://www.youtube.com/watch?v=fx69V4Vj46o

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...