14 June 2024

தேவா உம் சமூகமே எல்லையில்லா இன்பமே

தேவா உம் சமூகமே எல்லையில்லா இன்பமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   தேவா உம் சமூகமே எல்லையில்லா இன்பமே

                        இயேசுவே வாழ்க (2) இயேசுவே வாழ்கவே

 

1.         உம்மை நினைத்து என்னுள்ளம்

            ஏங்கி தவிக்குதய்யா

 

2.         ஜீவனுள்ள வசனத்தினால்

            அனுதினம் தேற்றுமய்யா

 

3.         அபிஷேகம் செய்தீரய்யா

            ஆனந்தம் பொங்குதய்யா

 

4.         என் கால்கள் சறுக்கும் போது

            கிருபையால் தாங்குகிறீர்

 

5.         அடைக்கலமும் என் பெலனும்

            ஆபத்தில் துணை நீரே

 

6.         ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

            கோடி ஸ்தோத்திரமே

 

 

https://www.youtube.com/watch?v=DE-CSh3dVS8

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...