14 June 2024

இயேசு பிறந்தார் எந்தன் வாழ்வில்

இயேசு பிறந்தார் எந்தன் வாழ்வில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   இயேசு பிறந்தார் எந்தன் வாழ்வில்

                        அவரை எந்நாளும் உயர்த்திடுவேன்

                        இயேசு பிறந்தார் உந்தன் வாழ்வில்

                        அவரை என்றென்றும் உயர்த்திடுவோம்

                        அல்லேலூயா - 4

 

1.         சந்தோஷம் என் வாழ்வில்

            இயேசு என்னில் பிறந்து விட்டதால்

            சமாதானம் என் வாழ்வில்

            இயேசு என்னில் பிறந்து விட்டதால்

            மன மகிழ்ச்சி என் வாழ்வில்

            இயேசு என்னில் உதித்து விட்டதால்

            ஹாப்பி ஐ அம் ஹாப்பி

            இயேசு என்னில் கலந்து விட்டதால்

 

2.         சாபம் நீங்கியது

            இயேசு எண்ணில் பிறந்து விட்டதால்

            கட்டுகள் அவிழ்ந்ததே

            இயேசு என்னில் பிறந்து விட்டதால்

            விடுதலை வந்ததே     

            இயேசு என்னில் உதித்து விட்டதால்

            வெற்றி என் வாழ்வில்

            இயேசு என்னில் கலந்து விட்டதால்

            அல்லேலூயா - 4

 

 

- Pas. Benjamin Ravikumar

 

 

https://www.youtube.com/watch?v=CT8nSbGviU0

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...