தேவாதி தேவன் திருவருளாலே என்றும்

தேவாதி தேவன் திருவருளாலே என்றும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தேவாதி தேவன் திருவருளாலே என்றும்

                        மணமக்கள் எல்லா நலமும் பெற்று வாழ்க வாழ்கவே - 2

 

1.         உலகமென்னும் மலைகள் சூழ்ந்த கடலில்

            வாழ்க்கை என்னும் படகில் பயணம் செய்ய - 2

            வழிகாட்டியாய் தேவனும்

            திசைகாட்டியாய் வேதமும் - 2

            இன்பமாக பயணம் செய்ய துணைக்கொள்வீர் - 2 - தேவாதி

 

2.         மணவரையில் விட்டிருக்கும் மணமகனே

            மணமகனின் அருகில் இருக்கும் மணமகளே - 2

            இணைபிரியா வாழ்வினை

            உறுதுணையாம் இயேசுவின் - 2

            கரங்கள் பற்றி மகிழ்ந்து என்றும் வாழ்த்து சொல்லிகிறேன் - 2 - தேவாதி

 

3.         மகிலம் முல்லை சிவந்தி பிச்சி ரோஜா

            மலர்கள் தூவி, மாலை சூடி மகிழ்வோம் - 2

            மணவளனாம் இயேசுவின்

            வருகையின் நாள் சமீபமே - 2

            மணவாட்டியாய் எதிர்கொள்ள வாழ்த்துப் பாடுவோம் - 2 - தேவாதி

 

 

- Prince Wilson

 

 

https://www.youtube.com/watch?v=PRSMGEkqzZ4

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு