தத்தித்
தத்தி ஓடும்
முத்து முத்து
பூவே
தித்திக்கின்ற
சேதி சொல்வேன்
மண்ணைத்
தேடி தெய்வம் விண்ணைத் தாண்டி
வந்த
வண்ண
சேதி வாவா
சொல்வேன்
சிறு
கந்தைக்குள்ளே
வந்த நம் விந்தை
தெய்வம் தந்த
புது
அன்பைச் சொல்லு
வையம் வெல்லு
ஆடிப்பாடி
கொண்டாடு
1. அள்ளி அள்ளி
நான் கொடுக்கும்
மிட்டாய் தின்னு
நெஞ்சினிக்க
பேசு நீயும் செல்லக்கண்ணு
பலகாரந்தான்
செஞ்சி பதமா தாரேன்
புளிக்காரமா
மண்ணில் வாழ்ந்து
பாரேன் - இப்போ
ஆடிப்பாடு
தாத்தாவோடு
ஆட்டத்தோடு
வாழ்வை நீ தேடு
2. எண்ணி எண்ணி
நான் கொடுப்பேன்
பரிசுனக்கு
- உன்
எண்ணமெல்லாம்
நீ கொடுப்பாய்
இயேசுவுக்கு
மத்தாப்பு
போல் வண்ண மத்தாப்பு
போல்
பூ பூக்கணும்
மண்ணில் நீ பூக்கணும்
- இப்போ
ஆடிப்பாடு
தாத்தாவோடு
ஆட்டத்தோடு
வாழ்வை நீ தேடு
- Fr. Jegan Bose
https://www.youtube.com/watch?v=YS7FKZ-8P0Y
No comments:
Post a Comment