13 June 2024

திருமேனி சிந்தும் இரத்தம்

திருமேனி சிந்தும் இரத்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   திருமேனி சிந்தும் இரத்தம்

                        தேவா இதுதானோ உந்தனின் சித்தம்

                        முட்கிரீடம் நீரோ ஏற்றீர்

                        பொற்கிரீடம் ஏனோ மறந்தீர்

 

1.         சோர்வடைந்தீரோ பெலன் யாவும் இழந்தீரோ

            நா வறண்டதோ நடைமாறி வீழ்ந்தீரோ

 

2.         ஆத்ம வியாகுலமோ உம்மை கண்கலங்கச் செய்ததோ

            தாங்க யாருமில்லா தடுமாறி வீழ்ந்தீரோ

 

3.         நோக்கி நடந்தீரோ கல்வாரி பாதை ஏற்றீரோ

            சிலுவை சுமந்தீரோ உந்தன் சுவாசம் அளித்தீரோ

 

4.         என் பாவம் போக்கவே நீர் பாவமானீரோ

            ஏழை கோலத்தை ஏற்று என்னை மீட்டீரே

 

 

- APOSTLE DR. A. JAWAHAR SAMUEL

 

 

https://www.youtube.com/watch?v=j8HihKimuRI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...