தேவா உம் சமூகமே எனது பிரியமே

தேவா உம் சமூகமே எனது பிரியமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                        தேவா உம் சமூகமே எனது பிரியமே - 2

                        அல்லேலூயா அல்லேலூயா - 2

 

1.         வானத்தின் வாசல் நீரே - எங்கள்

            வாழ்க்கையின் அப்பம் நீரே

 

2.         நம்பிக்கை தெய்வம் நீரே - எங்கள்

            நங்கூரம் என்றும் நீரே

 

3.         கர்த்தாதி கர்த்தர் நீரே - எங்கள்

            கானான் தேசம் நீரே

 

4.         ஆதி அந்தம் நீரே - எம்மை

            ஆட்கொண்ட சொந்தம் நீரே

 

5.         அக்கினி ஜூவாலை நீரே - அதி

            காலை பனியும் நீரே

 

https://www.youtube.com/watch?v=sQZmgGrvD7A

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு