வாக்குத்தத்தம் என் மேலே

வாக்குத்தத்தம் என் மேலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          வாக்குத்தத்தம் என் மேலே

            ஒருநாளும் விழமாட்டேன் கீழே - 2

            கூட நிற்கும் கூட்டம் எல்லாம் நாளாக நாளாக மாறும்

            அப்பா தந்த வாக்குத்தத்தம் நாளானாலும் கையில் சேறும்

 

                        ஒரு யூதராஜ சிங்கம் ஒன்று என் பக்கத்தில அல்லேலூயா

                        அவர் சரித்திரத்தில் முடியாதுனு எதுவுமில்லை அல்லேலூயா

 

1.         யோசேப்புக்கு ஒரு சொப்பனம்

            குடும்பமாக கொடுத்தாங்க மொத்தமும் - 2

            எந்த சொப்பனம் கீழே தள்ளிச்சோ

            அதை வைத்தே தூக்குவாரு மேலே

            கீழவிழுந்தா கையைப் பிடித்து தூக்குறதே அப்பாவோட வேலை - 2 - ஒரு யூதராஜ

 

                        ஒரு யூதராஜ சிங்கம் ஒன்று என் பக்கத்தில அல்லேலூயா

                        அவர் சரித்திரத்தில் முடியாதுனு எதுவுமில்லை அல்லேலூயா

                        ஒரு யூதராஜ சிங்கம் ஒன்று என் பக்கத்தில அல்லேலூயா

                        அவர் வரலாற்றில் முடியாதுனு எதுவுமில்லை அல்லேலூயா

 

2.         எரிகிற சூளை என்ன ஆச்சி

            எறிய வந்த கூட்டம் எரிந்து போச்சி - 2

            வேகத் தீயில என்ன எறிஞ்சும் முடிகூட கருகாம போச்சி

            தூக்கி எறிய வந்தவனையெல்லாம் தூக்குறது அப்பாவோட ஸ்கெட்சி - 2 - ஒரு யூதராஜ

 

                        ஒரு யூதராஜ சிங்கம் ஒன்று என் பக்கத்தில அல்லேலூயா

                        அவர் சரித்திரத்தில் முடியாதுனு எதுவுமில்லை அல்லேலூயா

                        ஒரு யூதராஜ சிங்கம் ஒன்று என் பக்கத்தில அல்லேலூயா

                        அவர் சத்தம் கேட்டா பாதாளமே கொல நடுங்கும் அல்லேலூயா

 

- John Jebaraj

 

 

 

https://www.youtube.com/watch?v=APQTww_0Qek

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு