தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே

            உந்தன் சமூகமே எனது விருப்பம்

            அதில் வாழ்வதை விரும்புவேன்

            உந்தன் சமூகமே எனது புகலிடம்

            அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன்

 

                        தேவா என்றும் உந்தன் சமூகம் வேண்டுமே

                        உந்தன் சமூகம் என் வாஞ்சையே

                        உந்தன் சமூகம் என் மேன்மையே

 

1.         ஆயிரம் நாளைப் பார்க்கிலும்

            உம் ஒருநாள் நல்லது

            என் ஆனந்தம் இளைப்பாறுதல்

            அதில்தான் உள்ளது

 

2.         நேரங்கள் கடக்கும் போதிலும்

            அதில் வெறுப்பொன்றும் இல்லையே

            கோடியாய் பொன்கள் கிடைப்பினும்

            அதற்கீடொன்றும் இல்லையே

 

 

- Pr. John Jebaraj

 

 

https://www.youtube.com/watch?v=jH6QZx-RY0c

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு