தேவாதி தேவனுக்கு ஆராதனை கர்த்தாதி

தேவாதி தேவனுக்கு ஆராதனை கர்த்தாதி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தேவாதி தேவனுக்கு ஆராதனை

            கர்த்தாதி கர்த்தனுக்கு ஆராதனை

            இராஜாதி இராஜனுக்கு ஆராதனை

            மன்னாதி மன்னனுக்கு ஆராதனை

 

                        ஆராதனை துதி ஆராதனை

                        ஆவியோடும் உண்மையோடும் ஆராதனை

 

1.         ஆவியான தேவனுக்கு ஆராதனை

            அபிஷேக நாதனுக்கு ஆராதனை

            தேற்றரவாளனுக்கு ஆராதனை

            தூயாதி துயனுக்கு ஆராதனை - ஆராதனை

 

2.         ஆத்தும நேசருக்கு ஆராதனை

            இம்மானுவேலனுக்கு ஆராதனை

            மணவாளன் இயேசுவுக்கு ஆராதனை

            மகிமையின் இராஜனுக்கு ஆராதனை - ஆராதனை

 

3.         அப்பாபிதாவே உமக்கு ஆராதனை

            அனாதி தேவனுக்கு ஆராதனை

            யேகோவா தேவனுக்கு ஆராதனை

            காருண்ய கர்த்தனுக்கு ஆராதனை - ஆராதனை

 

 

 

https://www.youtube.com/watch?v=KBO9-kPL7AY

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு