என்னை ஆளும் இயேசய்யா

என்னை ஆளும் இயேசய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   என்னை ஆளும் இயேசய்யா

                        உந்தன் அன்பே போதுமே - 2

                        உம்மைப் போற்றி பாடுவேன் என்றென்றுமாய் (2)

 

1.         ஜீவன் சுகம் தந்த நாதனே

            ஜீவியம் எல்லாம் பாடுவேன் - 2

            ஜீவநதி நீர்தான் தாகம்தனை தீர்த்தீர் (2)

            உம்மையன்றி யாருமில்லையே - என் இயேசய்யா

            உம்மையன்றி யாருமில்லையே - என்னை

 

2.         இந்நாள் வரை காத்த தேவனே

            இனியும் காத்திட வல்லவர் - 2

            வல்லமையின் தேவனே வரங்களின் நாதன்

            வல்லமையின் தேவன் வரங்களின் நாதன்

            வார்த்தையினால் ஜெயித்தாரே - பிசாசை

            வார்த்தையினால் ஜெயித்தாரே - என்னை

 

 

- Pr. J. Samson Jayakumar

 

 

https://www.youtube.com/watch?v=G1N-npPwUXw

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு