25 June 2024

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி

கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி

            மா வரட்சியில் திரட்சியை தருவார்

            உன் ஆத்துமாவை திருப்தி செய்வார்

 

                   தொடர்ந்து துதி செய் மனமே

                        உன் மீட்பர் உயிரோடு இருக்கின்றார்

                        துதிப்போரை கை விட மாட்டார்

 

1.         நுகத்தடி விரல் நீட்டை போக்கி

            நீபச் சொல்லை நடு நின்று நீக்கி

            கிருபை என்னும் மதிலை பணிவார்

            உன்னை சுற்றிலுமே உயர்த்தி பணிவார்

 

2.         அவர் சொல்லி நடக்காததேது

            அவர் வார்த்தை தரையில் விழாது

            சொன்னதிலும் அதிகம் செய்வார்

            உன்னை நன்றியுடன் பாட செய்வார்

 

                        விசுவாசியை கைவிடமாட்டார்

                        நம் குடும்பங்களை கைவிடமாட்டார்

                        நம் சபையை கைவிடமாட்டார்

 

                        உங்கள் ஊழியத்தைக் கைவிடமாட்டார்

                        உங்கள் தலைமுறையைக் கைவிடமாட்டார்

                        உங்கள் பிள்ளைகளைக் கைவிடமாட்டார்

 

 

- John Jebaraj

 

 

 

https://www.youtube.com/watch?v=fx8ZTaVuvpM&list=RDfx8ZTaVuvpM&start_radio=1

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...