தேனாக தேனாக இனிக்குது என்பேனோ

தேனாக தேனாக இனிக்குது என்பேனோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தேனாக தேனாக இனிக்குது என்பேனோ

                   இயேசுவின் நாமம் என் வாழ்வை

                        மாற்றுது என்பேனோ

 

1.         வானம் பூமி எங்கும் மேலான இயேசு நாமம்

            வான சேனைகளும் தூதர் கூட்டங்களும்

            போற்றும் நாமம் பெரிதான இயேசு நாமம்

            பரலோகம் சேர்க்கும் நாமம்

            நேற்றும் இன்றும் மாறா

 

2.         பாவ சாபங்களை நீக்கி

            மீட்கும் என் இயேசு நாமம்

            நோய்கள் பேய்களும்

            பயந்து ஓடிடும் இயேசு நாமம்

            முழங்கால்கள் யாவும் முடங்கும்

            நாவு யாவும் அறிக்கை பண்ணும்

            நேற்றும் இன்றும் என்றும் மாறா

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு