Posts

Showing posts from December, 2022

திருப்தியாக்குவார் இயேசு

Image
திருப்தியாக்குவார் இயேசு மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                     திருப்தியாக்குவார் இயேசு             திருப்தியாக்குவார் இயேசு             குடும்பத்திலும் வேலையிலும்             நன்மையால் திருப்தியாக்குவார்                         அல்லேலூயா அல்லேலூயா - 4   1.          கன்மலை தேனினால் திருப்தியாக்குவார்             உச்சித கோதுமையால் திருப்தியாக்குவார்                         அல்லேலூயா அல்லேலூயா - 4   2.          வருடத்தை நன்மையால் திருப்தியாக்குவார்             பாதைகளை நெய்யாய் பொழியச் செய்வார்                         அல்லேலூயா அல்லேலூயா - 4   3.          நன்மையால் வாயை திருப்தியாக்குவார்             நீடித்த நாட்களால் திருப்தியாக்குவார்                         அல்லேலூயா அல்லேலூயா - 4   4.          வாழ்நாளெல்லாம் களிகூர்ந்திடவே             காலையிலே கிருபையால் திருப்தியாக்குவார்                         அல்லேலூயா அல்லேலூயா - 4   5.          இம்மட்டும் திருப்

தேவ தேவ ரூபமாய்

Image
தேவ தேவ ரூபமாய் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                                தேவ தேவ ரூபமாய்                         கன்னி மரியின் மைந்தனாய்                         விண்ணின் வேந்தன்                         மண்ணில் வந்தார்                         தேவ மைந்தனாய் .   1.          ஆதாமினால் இழந்த போன தேவ சாயலை             மீட்டு நமக்கு தந்திடவே இயேசு பிறந்தார்             தீய சாத்தான் கிரியைகளை             முற்றிலுமாய் அழித்திட்டார்             கிருபையாலே நீதிமானாய் என்னை மாற்றினார்                         இந்த தேவ அன்பு மிகவும் மிகவும் பெரியதே - தேவ தேவ   2.          இயேசு தனது இரத்தத்தாலே சிலுவை மரத்திலே             செய்து முடித்த உடன்படிக்கை புதிய ஆரம்பம்             ஆபிரகாமின் ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசு மூலமாய்             இன்று நமக்கு பூரணமாய் சொந்தமானதே                         இந்த தேவ அன்பு மிகவும் மிகவும் பெரியதே - தேவ தேவ   3.          சிலுவையிலே சகலவ