பனித்துளி பனித்துளி பொழிந்திடும் நேரம்

பனித்துளி பனித்துளி பொழிந்திடும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          பனித்துளி பனித்துளி பொழிந்திடும் நேரம்

            தொழுவினில் தொழுவினில் மழலையின் கானம்

            பாராளும் மன்னன் புவிமீது வந்தார்

            ஆனந்த கீதங்கள் பாடிடுவோம்

 

                        ஆரிராரோ  ஆரிராராரோ

                        லாலல் லல்லல்ல லாலல் லல்லல்ல

                        ஆ ஆ ஆ ஆரிரோ

 

1.         தலைசாய்க்க இடமில்லை

            தாலாட்ட வழியில்லை தவித்து போனாயோ

            விண்ணாளும் மன்னன் புவிமீட்க வந்து

            திகைத்து நின்றாயோ

            கண்ணே கண்ணின் மணியே

            எங்கள் கருணை தெய்வமே

            உன்னை தாலாட்ட மடியில் சீராட்ட

            ஆவலாய் இருக்கின்றோம்

            ஆவலாய் இருக்கின்றோம்

 

2.         வாழ்வுக்கு வழியில்லை பாதையோ தெளிவில்லை

            சோர்ந்து நின்றோமே

            இருள் நீக்கம் ஒளியே வழிகாட்ட வேண்டும்

            வாழ்வை வழங்க வா

            கண்ணே கண்ணின் மணியே

            எங்கள் கருணை தெய்வமே

            உந்தன் பாதத்தில் இன்றே பணிகின்றோம்

            வாழ்வை அருளுமே

            வாழ்வை அருளுமே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு