விண்ணின் இராஜன் மண்ணாள பிறந்ததேனோ
இப்பாடலின் கானொளியை
முகநூலில் காண...
விண்ணின்
இராஜன் மண்ணாள பிறந்ததேனோ
விண்ணின்
புகழை துறந்து
வந்ததேனோ
- 2
மண்ணின்
சாபம் தன்னில்
தாங்கி
இந்த
உலகை மீட்கவோ
- 2
1. மண்ணோர்
நம் மீது நேசம்
வைத்தார்
நாசியில்
சுவாசம் ஈந்தார்-2
நேசம் உணரா மாந்தரும்
நாமானார்
பிறந்தார்
லோகம் மீட்க,
பிறந்தார்
தேவ மைந்தன்.
யூதக்
கோத்திரன்
ராஜ சிம்மாசனன்
துதிக்குப்
பாத்திரன்
புவி ஆள
பிறந்தவர்
2. அழியும்
இவ்வுலக வாழ்வினை
மீட்டிட
துணிந்த தேவன்
- 2
ஈனர்க்காய்
தம் மகனை ஈந்திட்டார்
பலியாய்
பிறந்தார்
லோகம் மீட்க,
பிறந்தார்
தேவ மைந்தன்.
யூதக்
கோத்திரன்
ராஜ சிம்மாசனன்
துதிக்குப்
பாத்திரன்
புவி ஆள
பிறந்தவர்
3. அன்பின்
தேவன் நம் சொந்தமானார்
நேசமாய்
அழைக்கிறார் -
2
புது ஜீவனை ஈந்திட
சாட்சியாய்
வாழ்ந்திட
பிறந்தார்
லோகம் மீட்க,
தருவாய் ஜீவபலியாய்
- விண்ணின்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment