12 December 2022

பனி தூவிடும் இரவில்

பனி தூவிடும் இரவில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   பனி தூவிடும் இரவில்

                        கன்னி மைந்தனாய் புவிமீதினில்

                        இயேசு பாலன் அவதரித்தார்

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                        வார்த்தை மாம்சம் ஆனாரே

 

1.         அவர் நாமமே மிக அதிசயமாமே!

            ஆலோசனையின் கர்த்தர் என்றும் இவர் தானே! (2)

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                   வார்த்தை மாம்சம் ஆனாரே

 

2.         ராஐன் தாவீதின் இன்ப சிங்காசனமே

            எக்காளமே நித்திய ஆட்சி செய்வாரே (2)

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                   வார்த்தை மாம்சம் ஆனாரே

 

3.         அவர் பெரியவர் அவர் உலக இரட்சகரே!

            அன்பு தேவனை நாமும் போற்றி துதிப்போமே! (2)

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

                   வார்த்தை மாம்சம் ஆனாரே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...