வான் நிலவே நீ வா வா

வான் நிலவே நீ வா வா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                        வான் நிலவே நீ வா வா

                        பாலனை பாராட்ட வா

                        வீசும் தென்றலே வா வா

                        விண்மணி மகிழ்ந்திட வா

                        மரியன்னை மடியில் மகிமையின் தேவன்

                        மானிடன் ஆனாரே

                                    பாடுவோம் போற்றுவோம் புகழுவோம் - வான் நிலவே

                                   

1.         வாடை வீசும் நேரம்

            பெத்தலை சத்திரம் ஓரம்

            கண்மணி அவதாரம் - 2

            கந்தை ஆடை தானோ

            பசும்புல்லணை மேடை தானோ -2

            என் பாவம் நீக்க இன்று

            என் இயேசு மண்ணில் வந்தார் - வான் நிலவே

 

2.         வானில் தவழும் மேகம்

            மேகங்கள் நடுவில் இராகம்

            தூதரின் பண் கேட்குதே - 2

            வானம் தேன் சிந்துதே

            புது கானம் தாலாட்டுதே - 2

                        என் பாவம் நீக்க இன்று

                        என் இயேசு மண்ணில் வந்தார் - வான் நிலவே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு