21 December 2022

பாவம் உள்ள உலகத்தில் பாவம் தொலைந்திட

பாவம் உள்ள உலகத்தில் பாவம் தொலைந்திட

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          பாவம் உள்ள உலகத்தில் பாவம் தொலைந்திட

            மைந்தனாய் புவியில் அவதரித்தீரே

            கன்னிமரியின் ஒன்றான பாலகனாய்

            கந்தை அணிந்து ஏழ்மையாய் வந்தீரே

 

                        பிறந்தாரே பிறந்தாரே - பாலன்

                        இயேசு பிறந்தாரே

 

1.         எண்ணில்லா தூதர் சேனை பண்கள் பாடிட

            விண்ணிலுள்ள வானதூதர் காட்சி தந்திட

            நற்செய்தி இத்தினம் கர்த்தரை காணவே

            பூலோக மக்களுக்கு சமாதானமே

 

2.         பரலோக வாழ்க்கையை ஆயத்தமாக்க

            பரம‌ தேவனாய் உலகில் உதித்தாரே

            மண்ணில் எங்கும் பூரிப்பு வந்ததே

            என்றென்றும் இயேசுவையே போற்றுவோமே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...