Posts

Showing posts from May, 2021

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                          என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு                         என்னில் ஒன்றும் இல்லையையா                         எல்லாம் என் இயேசுவே   1.          மேய்ப்பனாய் நான் இருந்தாலோ             ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே             புல்லுள்ள இடங்களில் என்னை             மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு                         என்னில் ஒன்றும் இல்லையையா                         எல்லாம் என் இயேசுவே   2.          தூதனாய் நான் இருந்தாலோ             ஒரு எக்காளம் முழக்கிடுவேனே             வானவர் என் இயேசுவுக்கு             வாழ்த்து பாடி தருவதற்கு                         என்னில் ஒன்றும் இல்லையையா                         எல்லாம் என் இயேசுவே   3.          ஞானியாய் நான் இருந்தாலோ             பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே             வெள்ளைப்போளம் தூபவர்க்கம்             அள்ளி அள்ளி தருவதற்கு                

தாயின் கருவில் உன்னை தெரிந்து

தாயின் கருவில் உன்னை தெரிந்து மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                           தாயின் கருவில் உன்னை தெரிந்து கொண்டேனே                         கடைசி வரைக்கும் உன்னை தாங்குவேன்                         உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்தேன்                         என்றுமே உன்னை   1.          தந்தையும் தாயும் கைவிட்ட போதும்             உன் கரம் பிடித்து நடத்திடுவேன்             உன்னை எந்தன் தோல் மேல் சாய்த்து             ஆற்றி தேற்றிடுவேன் -நான்             ஆற்றித் தேற்றிடுவேன்   2.          முள்முடி சூமந்தேன் உனக்காக நான்             முற்களினாலே அடிக்கப்பட்டேன்             என்னை மறந்து தூரம் போனால்             தேடி வந்திடுவேன் -நான்             தேடி வந்திடுவேன்   3.          மாயையை கண்டு மயங்கிடாதே நீ             மறுகணம் பாதாளம் சென்றிடுவாய்             உன்னை மீட்க பாவப்பலியாய்             சிலுவையில் மரித்தேனே -நான்             சிலுவையில் மரித்தேனே