21 May 2021

துதிசெய்ய தொடங்கினால்

துதிசெய்ய தொடங்கினால்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          துதிசெய்ய தொடங்கினால்

            கர்த்தர் யுத்தம் செய்ய தொடங்குவார்

 

                        அஸ்திபாரம் அசைந்திடும்

                        சாத்தான் அஸ்திபாரம் அசைந்திடும்

 

1.         செங்கடல் இரண்டாய் பிளந்திடும்

            யோர்தானும் நதியும் திரும்பிடும்

            எரிகோ மதில்கள் விழுந்திடும்

            என்றும் தேவனை துதிப்பதால்

 

2.         சீறும் சிங்கமும் பணிந்திடும்

            எரியும் நெருப்பும் அவிந்திடும்

            எதிரியின் சதிகள் அழிந்திட

            எப்போதும் தேவனை ஆராதிப்போம்

 

3.         பவுலும் சீலாவும் துதித்திட

            பரமனின் அற்புதம் நடந்ததே

            கவலைகள் கட்டுகள் ஒழிந்திட

            கர்த்தரை உயர்த்தி துதித்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...