13 May 2021

ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆண்டவரின் தோட்டம் அழகு மலர் கூட்டம்

                        ஆடிப்பாட நெஞ்சைத் தூண்டுது

                        அன்பு பொங்கும் உள்ளம்

                        அருள் வசந்த இல்லம்

                        ஆண்டவரை புகழச் சொல்லுது

 

1.         தேவ ஜீவனாக பிறந்திட

            ஜோதி ரூப கானம் முழங்கிட

            வையகமே வானகமே விண் ஒளிரும் விண்மீனினமே

            சூரியனே சந்திரனே திரண்டு வாருங்கள்

 

2.         ஆறுகளே அருவிகளே வாருங்கள்

            நன்கு ஆர்ப்பரிக்கும் கடலினமே வணங்குங்கள்

            நானிலமே நவமணியை கூறுங்கள்

            நம் நாயகனாம் இயேசுவையே பாடுங்கள்

 

3.         மான் இனமே மீன் இனமே நில்லுங்கள்

            நீல மலை முடியே மனுக்குலமே கேளுங்கள்

            பறவைகளே பறவைகளே வாருங்கள்

            நம் பரமப்பிதா இறக்கத்தையே கூறுங்கள்       

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...