17 May 2021

கருணை உள்ள தேவ சுதன்

கருணை உள்ள தேவ சுதன்

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                        கருணை உள்ள தேவ சுதன்

                                கனத்த சிலுவை பாரத்தாலே (2)

                                எருசலெமின் மதில் தொடர்ந்து

                                ஏரினார் கொல்கொதா மலைமேல் (2)     -கருணை

 

1.             கேத்சமனே பூங்காவினில் கதறி அழும்

                பெரோசை எங்கும் (2)

                எத்திசையும் தொனிக்கின்றதே

                எங்கள் மனம் பதைகின்றதே (2)            -கருணை

 

2.             நடு சிலுவை மீதிலேரி

                நவிந்த ஏழு நல்ல மொழிகள் (2)

                கடும் அழுகை செவி ஊற்று

                கதறி அழ செய்கின்றதே (2)                   -கருணை

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...