25 May 2021

உம்மைப் போல யாருமில்லை என்னைத்

உம்மைப் போல யாருமில்லை என்னைத்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          உம்மைப் போல யாருமில்லை

            என்னைத் தேடி வந்த இயேசுவா

            முழங்கால் எல்லாம் முடிங்கிடுமே

            நாவு எல்லாம் போற்றிடுமே

 

                        இயேசுவா இயேசுவா நீர் எந்தன் இயேசுவா

                        இயேசுவா இயேசுவா அல்லேலூயா

                        இயேசுவா இயேசுவா ஜெயம் எடுத்த இயேசுவா

                        இயேசுவா இயேசுவா அல்லேலூயா

 

1.         என் பாவம் சுமந்தீரே

            சிலுவையில் பலியானீரே

            மூன்றாம் நாள் உயிர்த்தீரே

            மரணத்தை ஜெயித்தீரே

 

2.         மேகங்கள் மத்தியிலே

            தூதர்கள் கூட்டத்தோடு

            எக்காள சத்தம்

            வரப்போகும் ராஜா நீர்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...