13 May 2021

சதா துதி உமக்கே

சதா துதி உமக்கே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சதா துதி உமக்கே

                        சதா துதி உமக்கே

                        தேவாதி தேவன்

                        ராஜாதி ராஜா சதா துதி உமக்கே

 

1.         எல்லோரும் கூறிடுவோம்

            சங்கீதம் பாடிடுவோம்

            பரலோக தூதர்களும்

            சேர்ந்தே பாடிடுவார்

                        எல்லா துதியும்

                        ஸ்தோத்திரமும் கனமும்

                        சதா காலமும் உமக்கே

 

2.         இயேசுவே உம் இரத்தத்தால்

            எங்களை மீட்டுக் கொண்டீர்

            திவ்ய ஆசாரியரால்

            எங்களை தெரிந்து கொண்டீர்

                        பரிசுத்த ஆவியால்

                        எங்களை நிரப்பி

                        கருத்தோடு பாட வைத்தீர்

 

3.         கர்த்தா உம் திருச்சமூகம்

            எத்தனை ஆனந்தமே

            சீயோனின் கீதங்களால்

            பாடியே மகிழ்ந்திடுவேன்

                        மணவாட்டி ஆக

                        உம்மோடு சேர்ந்த

                        அனுதினம் துதித்துடுவேன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...