06 May 2021

என்னோடு பேசுங்க என்னோடு பேசுங்க

என்னோடு பேசுங்க என்னோடு பேசுங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   என்னோடு பேசுங்க என்னோடு பேசுங்க

                        என் இயேசு ராஜனே என்னோடு பேசுங்க

 

1.         உங்க சத்தம் கேட்கனும்

            உங்க கூட வாழனும்

            உங்க நாமம் உயர்த்தனும்

            என்னோடு பேசுங்க

 

2.         ஆபிரகாமின் தேவனே

            ஈசாக்கின் தேவனே

            யாக்கோபின் தேவனே

            என்னோடு பேசுங்க

 

3.         என் அழகும் நீங்கதான்

            என் உயிரும் நீங்கதான்

            என் ஆசை நீங்கதான்

            என்னோடு பேசுங்க

 

4.         சின்னப் பையன் சாமுவேலை

            அழைத்து பேசினீங்க

            வாஞ்சையோடு காத்திருக்கேன்

            என்னோடு பேசுங்க

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...