21 May 2021

துதிக்க துதிக்க துதிக்க கவலை எல்லாம் மாறும்

துதிக்க துதிக்க துதிக்க கவலை எல்லாம் மாறும்

 

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

          துதிக்க துதிக்க துதிக்க

                        கவலை எல்லாம் மாறும்

            துதிக்க துதிக்க துதிக்க

                        துக்கம் எல்லாம் நீங்கும்

            துதிக்க துதிக்க துதிக்க

                        கஷ்டம் எல்லாம் போகும்

 

                        துதிப்பதே என் மகிழ்ச்சி

                        துதிப்பதே என் வாஞ்சை

 

1.         துதியுங்கள் துதியுங்கள் நம் தேவனை

            எல்லா தேவர்களுக்கும் மேலானவர்

            என்றுச் சொல்லி துதிப்போம்

 

2.         துதியுங்கள் துதியுங்கள் நம் தேவனை

            பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

            என்றுச் சொல்லி துதிப்போம்


          Thuthikka thuthikka thuthikka

                        kavalai ellam marum

            Thuthikka thuthikka thuthikka

                        thukkam ellam neengkum

            Thuthikka thuthikka thuthikka

                        kashdam ellam poakum

 

                        Thuthippathae en makizhchi

                        Thuthippathae en vaanchai

 

1.         Thuthiyungkal thuthiyungkal nam thaevanai

            Ella Devarkalukkum maelanavar

            Endruch solli thuthippoam

 

2.         Thuthiyungkal thuthiyungkal nam Devanai

            Parisuththar parisuththar parisuththarae

            Endruch solli thuthippoam

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...