என் பிரியமே என் ரூபவதி என்ன வேண்டும்

என் பிரியமே என் ரூபவதி என்ன வேண்டும்

முகநூலில் கானொளியை காண....

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          என் பிரியமே! என் ரூபவதி!

            என்ன வேணும் சொல்

 

                        இயேசு மணவாளனின் இன்ப மார்பு போதுமே

                        அதில் சாய்ந்துறவாடும் வாழ்வு வேண்டுமே

 

1.         முள்ளுகளுக்குள் லீலி புஷ்பம் நீதான்

            ஸ்திரிகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான்

            என் நாமத்திற்காக நொறுக்கப்பட்டவளும் நீதான்

            உன்னை என் மணவாளியாய் ஏற்றுக் கொண்டேனே - என்

 

2.         பள்ளத்தாக்கின் லீலி புஷ்பம் இயேசுவே

            குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே

            என் பாவத்திற்காக நொறுக்கப்பட்டவரும் இயேசுவே

            உம்மை என் மணவாளனாய் ஏற்றுக் கொண்டேனே - என்

 

3.         ஆத்தும நேசரை தேடி அழைந்தவள் நீதான்

            விடாது அவரை பற்றிக் கொண்டவளும் நீதான்

            அவர் இருதயத்தை கவர்ந்து கொண்டவளும் நீதான்

            உன்னை அவர் மணவாளியாய் ஏற்றுக் கொண்டாரே - என்

 

4.         வெள்ளம தணியா நேசம் கொண்டவரும் இயேசுவே

            வலக்கரத்தால் என்னை அணைத்துக் கொண்டவரும் இயேசுவே

            முத்திரையாய் என்னை பதித்துக் கொண்டவரும் இயேசுவே

            உம்மை என் மணவாளனாய் ஏற்றுக் கொண்டேனே - என்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே