இயேசப்பா உங்க நாமத்தில்

இயேசப்பா உங்க நாமத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          இயேசப்பா உங்க நாமத்தில்

            இன்றும் அற்புதங்கள் நடக்குது

            பேய்கள் ஓடுது நோய்கள் தீருது

            பாவங்கள் பறந்தோடுது - 2

 

                        உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை

                        உந்தன் உயிர்தெழுதல் மகிமை மாறவில்லை

 

1.         துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் வறுமைகள்

            வந்தாலும் என் இயேசு குணமாக்குவார் -2

            விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்

            தேவமகிமையை கண்டிடுவோம்

 

2.         மந்திரம், சூனியம், செய்வினைக் கட்டுகள்

            இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்

            ஆவியானவர் நமக்குள் இருப்பதால்

            உலகத்தை நாம் கலக்கிடுவோம்

 

3.         சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா

            இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்

            துதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்

            அசுத்த ஆவியை துரத்திடுவோம்


            Yaesappa unga namaththil

            indrum arputhangkal nadakkuthu

            Paeikal oaduthu nhoikal theeruthu

            Pavangkal paranthoduthu - 2

 

                        Unthan vallamaikal kurainthu phogavillai

                        Unthan uyirthezhuthal makimai maravillai

 

1.         Thunpangkal thollaikal viyathikal varumaikal

            Vanthalum en Yesu kunamakkuvar -2

            Visuvasam namakkul irunthal pothum

            Devamakimaiyai kantiduvom

 

2.         Manthiram, sooniyam, seivinai kattukal

            intrae nam Yesu udaith-therivar

            Aviyanavar namakkul iruppathal

            Ulakaththai naam kalakkiduvom

 

3.         Saththanin sathikala pavaththin vazhkkaiya

            intrae nam Yesu udaith-therivaar

            Thuthiyin ayutham namakkul iruppathal

            Asuththa aaviyai thuraththiduvom

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு