25 May 2021

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

          என்னை ஆனந்த தைலத்தால்

            அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே - (4)

 

                        ஆவியானவரே அன்பின் ஆவியானவரே - (4)

 

1.         வறண்ட நிலங்கள்

            வயல்வெளியாகட்டும் ஆவியானவரே - (2)

            அன்பின் ஆவியானவரே - (2) - என்னை

 

2.         உலர்ந்த எலும்புகள்

            உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே - (2)

            அன்பின் ஆவியானவரே - (2) - என்னை

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...