மேகங்களில் ஆரவாரத்தோடு

மேகங்களில் ஆரவாரத்தோடு

இப்பாடலை கானொளியாக முகநூலில் காண....

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   மேகங்களில் ஆரவாரத்தோடு

                        தோன்றப் போகிறவரே - வாரும்!

                        இயேசுவே விரைவில் வாரும்!

                        விரைவில் விரைவில் நீர் வாரும்!

                        வாரும்! வாரும்! நீர் வாரும்

                        விரைவில் விரைவில் நீர் வாரும்!

 

1.         எக்காள தொனியோடே வாரும்

            இயேசு வேந்தனே வாரும்-2

            ஏக்கம், எதிர்பார்ப்பை எல்லாம் எங்கள்

            விரைவில் தீர்க்கவே வாரும் - எங்கள் - மேகங்களில்

 

2.         கருணையின் கடலே வாரும்

            கண்ணிமைப் பொழுதில் மாற்ற

            மறுரூபமாக்கிட வாரும்

            மகிமையின் சாயலாய் மாற்ற - மேகங்களில்

 

3.         மகிமையின் மன்னவா வாரும்

            நடுவானில் உம்மோடு சேர

            ஆயத்தமாகவே நாங்கள்

            வரவேற்று மகிழ்வோம் வாரும் - எங்கள் - மேகங்களில்

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு