என்ன அழகு இயேசுவின் கண்கள்
என்ன
அழகு
இயேசுவின்
கண்கள் - 2
அக்கினி
மயமான அழகுக்
கண்கள்
என்னை
உற்று
நோக்கி
ஆழம்
அறியும்
கண்கள் - 2
என்ன
அழகு
இயேசுவின்
கண்கள்...
1. என்
பாவம்
போக்கும்
பரிசுத்த
கண்கள்
என் ஜீவன்
காக்கும் ஜீவக்
கண்கள்
என்
பாதை
நோக்கும்
தேவக் கண்கள்
என் அன்பரின் அழகுக்
கண்கள் - 2
2. பூமியெங்கும்
உலாவும்
கண்கள்
அதின்
குடிகளை
ஆராயும்
கண்கள்
உறங்காது
என்னைக்
காக்கும்
கண்கள்
என் இனியரின்
இனிய கண்கள் - 2
3. பாலினால்
கழுவிய
கண்கள்
நேர்த்தியாய்ப்
பதித்த
ஒப்பற்ற
கண்கள்
நதி
ஓரம் தங்கும் புறாக்
கண்கள்
என் ராஜாவின் ராஜ
கண்கள் (2)
4. நீதியையே
பேசிடும்
கண்கள்
அனுதினம்
என்னோடு உறவாடும்
கண்கள்
என்
உயிரோடு
கலந்த கண்கள்
என்
உயிரான
இயேசுவின்
கண்கள் (2)
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Thankq sooòo much
ReplyDelete