25 May 2021

இருள் என்னை மூடி

இருள் என்னை மூடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   இருள் என்னை மூடி

                        என் கால்கள் தளரும் போது

                        போகும் பாதை அறியாமல்

                        நான் திகைக்கும்போது

                        என் இரட்சகர் இயேசு

                        என் எதிர்காலம் அறிந்தவர்

                        உம்மை நான் நம்பிடுவேன்

 

1.         பல போதனைகள்

            என் உள்ளத்தைத் தாக்கினாலும்

            என் கால்கள் வலையில்

            சிக்கித் தவித்திட்டாலும்

            கல்வாரியில் நேசர்

            இரத்தம் சிந்தினாரே

            நான் அவர் முகம் பார்த்திடுவேன்

 

2.         அவர் சோதித்தப்பின்பு

            நான் பொன்னாய் விளங்கிடுவேன்

            ஜீவ கிரீடம் என் தலையில்

            நான் பரிசாக பெற்றிடுவேன்

            என் அழைத்த என் நேசர்

            உண்மையுள்ளவரே

            முற்றும் என்னை நடத்திடுவார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...