வாக்கு மாறா தேவனே

வாக்கு மாறா தேவனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

                   வாக்கு மாறா தேவனே

                        என் அன்பின் இயேசுவே

                        நான் உம்மை பாடிடுவேன்

                        நாள்தோறும் உம்பாதம் பணிந்திடுவேன்

 

1.         எத்தனை வாக்குத்தத்தம்

            எனக்கு நீர் கொடுத்தீர்

            நாள்தோறும் தேற்றுகிறீர்

            உமது கிருபையால்

            உம்மை நான் துதித்திடுவேன்

            கீர்த்தனம் பண்ணிடுவேன்

 

2.         ஆபத்திலே அழுதேன்

            நான் உம் முகம் கண்டிடவே

            அநாதையான என் மேல்

            நீர் ஆதரவானீரே

            எந்நாளும் போற்றிடுவேன்

            துதித்தும்மை பாடிடுவேன்

 

3.         நாள்தோறும் கர்த்தாவே

            உம்மேன்மை தருகின்றீர்

            ஏழை என் வாழ்விலே நீர்

            ஞானம் தருகின்றீர்

            அனுதினம் பாடுவேன்

            அல்லேலூயா அல்லேலூயா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு