13 May 2021

என் ஆசை நீர்தானையா நேசரே

என் ஆசை நீர்தானையா நேசரே

கானொளியை முகநூலில் காண...

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   என் ஆசை நீர்தானையா - நேசரே (2)

                        என் ஆசை நீர்தானையா

                        என் நேசரே என் தெய்வமே - 2

                        என் ஆசை நீர்தானே - 2

 

1.         சாரோனின் ரோஜா இவர்

            பள்ளத்தாக்குகளின் லீலி புஷ்பமே (2)

            காட்டு மரங்களுள் நேசர் கிச்சிலி மரமாம்

            என் மேல் பறக்கும் நேசக் கொடியும் அவரே

 

2.         என் நேசர் வெண்மையானவர்

            அவர் பதினாயிரம் பேரில் சிறந்தவர் (2)

            நேசரின் கண்கள் புறாக் கண்கள் - 2

            அவை எனக்காய் கண்ணீர் சிந்திடும் கண்கள் - 2

 

3.         நான் எந்தன் நேசருடையவள்

            என் நேசர் என்னுடையவரே (2)

            என் புறாவே என் உத்தமியே - 2

            என்று சொல்லி என் நேசர்

            அணைத்துக் கொள்வாரே - 2

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...