27 May 2021

உயிரோடு எழுந்த இயேசுவே

உயிரோடு எழுந்த இயேசுவே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          உயிரோடு எழுந்த இயேசுவே

            நான் வாழுவேன் உமக்காகவே

            நீர் ஒருவரே நல்லவர்

            நீர் ஒருவரே இரட்சகர்

 

                        என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

                        நீர் சர்வ வல்லவரே

                        என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே

                        நீர் சமாதான காரணரே

 

1.         மரித்துப் போன லாசரை அன்று

            தேடியே இயேசு வந்தீரே

            உங்க வாயின் வார்த்தையால்

            ஜீவன் வந்தது

 

2.         சிலுவையின் அந்த போரிலே

            இயேசு நீரே மரித்தீரே

            ஆனால் உயிரோடு எழுந்தீரே

            அந்த எதிரியை ஜெயித்தீரே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...