27 May 2021

அன்பு இல்லாத உலகில் அன்பை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அன்பு இல்லாத உலகில்

            அன்பை தேடி அலைந்தேன்

            அன்பு இல்லாத மனிதனிடம்

            அன்பை தேடி வந்தார்-இயேசு

            அன்பை தேடி வந்தார்

 

                        அன்பு அன்பு அது இயேசுவின் அன்பு

                        நம்பு நம்பு உன் வாழ்வில் நம்பு

 

1.         கணவனின் அன்போ கரைந்திடும்

            மனைவியின் அன்போ மறைந்திடும்

            பிள்ளையின் அன்போ பிறிந்திடும்

            இயேசுவின் அன்பு மாறாதே

 

2.         நண்பரின் அன்புபோ நழுகிடும்

            தோழியின் அன்போ தொலைந்திடும்

            நேசித்த அன்போ தோற்றிடும்

            நேசரின் அன்பு நேசிக்கும்

 

3.         தாயின் அன்போ தவழ்ந்திடும்

            தந்தையின் அன்போ மறைந்திடும்

            உறவினர் அன்போ பிரிந்திடும்

            நேசரின் அன்பு மறையாதே

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...