13 May 2021

பண்டிகை நாள் வந்ததே மகிழ்கொண்டாடுவோம்

பண்டிகை நாள் வந்ததே மகிழ்கொண்டாடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          பண்டிகை நாள் வந்ததே மகிழ்கொண்டாடுவோம்

            உபவாச நாள் இதுவே ஆசரித்திடுவோம்

                        ஆனந்தமே ஆனந்தமே

                        பேரின்பமே ஓகோ பேரின்பமே

 

1.         சீயோனின் எக்காளம் ஊதுவோம்

            நம் சபையை பரிசுத்தம் பண்ணுவோம்

            முதியோர் சிறியோர் வாலிபர் யாவரும்

            ஒன்றாய் கூடிடுவோம்

 

2.         முன்மாறி மழையினை பொழிந்தவரே

            பின்மாறி வருஷிக்கப் பண்ணுவார்

            தானியம் நிரம்பும் எண்ணெய் வழிந்தோடும்

            திருப்தியாக்குவாரே நம்மை திருப்தியாக்குவாரே

 

3.         ஆவியை நம்மேலே ஊற்றிடுவார்

            அபிஷேகத்தால் நம்மை நிரப்பிடுவார்

            மேய்ச்சல் உண்டாகும் விருட்சம் காய்த்திடும்

            திரும்ப தருவாரே நம் பலனை திரும்ப தருவாரே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...