துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                    துதிக்கின்றோம் துதி பாடல் பாடி

                        தூயாதி தூயவரை

                        கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

                        ஸ்தோத்திரமே எந்நாளும் துதி துதியே

 

1.         கோட்டையும் குப்பை மேடாகுமே

            துதிக்கின்ற வேளையிலே

            எரிகோ போன்ற சூழ்நிலையும்

            மாறிடும் துதிக்கும்போது

 

2.         சேனைகள் சிதறியே ஓடிடுமே

            துதிக்கின்ற வேளையிலே

            யோசபாத்தின் சூழ்நிலையும்

            மாறிடும் துதிக்கும் போது

 

3.         சிறைச்சாலை கதவுகள் திறந்திடுமே

            துதிக்கின்ற வேளையிலே

            கடுமையான சூழ்நிலையும்

            மாறிடும் துதிக்கும்போது

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு