17 May 2021

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே

நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண

 

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    நன்றியோடு உம்மை என் கண்கள் காணுதே

                        உருகி உருகி உம்மை என் இதயம் பாடுதே

                        உம்மைப் போல பாசம் உள்ள தெய்வம் ஏதும் இல்லையே

                        பாவியான என்னையும் ஏற்றுக் கொண்ட இயேசுவே

 

1.         என்னைத் தேடி வந்தீரே ஜீவனை தந்தீரே

            இந்த அன்புக்கீடாய் என்ன தருவேன் இயேசுவே

            நீர் அனுப்பிய உலகில் உயிருள்ள வரையில்

            உமக்காய் வாழுவேன்

           

2.         மேய்ப்பன் இல்லா ஆட்டைப்போல் திக்கின்றி அலைந்தேனே

            மேய்ப்பனாக வந்து என்னை அனைத்தீர் இயேசுவே

            நீர் அனுப்பிய உலகில் உயிருள்ள வரையில்

            உமக்காய் வாழுவேன்

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...