Posts

Showing posts from May, 2022

புதிய பாடல் பாடிப் பாடி இயேசு

Image
புதிய பாடல் பாடி பாடி இயேசு மேலும் அதிக பாடல்களுக்கு     இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                               புதிய பாடல் பாடிப் பாடி                    இயேசு ராஜாவைக் கொண்டாடுவோம்                         புகழ்ந்து பாடல் பாடிப் பாடி - இயேசு                         ராஜாவைக் கொண்டாடுவோம்   1.          கழுவினார் இரத்தத்தாலே             சுகம் தந்தார் காயத்தாலே             தேற்றினார் வசனத்தாலே             திடன் தந்தார் ஆவியாலே - எனக்கு   2.          உறுதியாய் பற்றிக் கொண்டோம்             உம்மையே நம்பி உள்ளோம்             பூரண சமாதானம்             புவிதனில் தருபவரே - தினமும் (2)   3.          அதிசயமானவரே             ஆலோசனைக் கர்த்தரே             வல்லமை உள்ள தேவா             வரங்களின் மன்னவனே - எல்லா (2)   4.          கூப்பிட்டேன் பதில் வந்தது             குறைவெல்லாம் நிறைவானது             மகிமையின் ராஜா அவர்             மகத்துவமானவரே - இயேசு (2)   5.          மாலையில் அழுகை என்றால்

சிங்காசனம் விட்டிறங்கி

Image
சிங்காசனம் விட்டிறங்கி மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...               சிங்காசனம் விட்டிறங்கி             நம் தாழ்வில் நம்மில் அன்புகூர்ந்து             தூக்கினாரே சேற்றினின்று             உயர்த்தினாரே கன்மலை மீது                         ஆ இயேசுவின் அன்பு                         அற்புதம் அற்புதமே                         ஓ என் நேசரின் அன்பு                         என்றென்றும் மாறாததே   2.          என் குற்றங்கள் யாவையும் நீக்கிடவே             என் இடத்தை அவர் ஏற்றுக் கொண்டார் (2)             என் மீறுதல்கள் அவர் மன்னித்தாரே             என் நோய்களெல்லாம் குணமாக்கினாரே (2)   3.          பிதாவோடு என்னை சேர்த்திட்டாரே             புத்திர சுவிகாரம் தந்திட்டாரே (2)             எனக்காகவே யாவையுமே செய்து             முடித்திட்டார் சிலுவையிலே (2)   4.          நன்மையினால் திருப்தியாக்குகிறார்             இரக்கங்களினால் மூடிசூட்டுகிறார் (2)             க