Posts

Showing posts from February, 2023

வான தூதர் சேனை போற்றும் யேகோவா

Image
வான தூதர் சேனை போற்றும் யேகோவா மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...               1.        வானதூதர் சேனை போற்றும் யேகோவா             மங்களம் மீதோங்க ஆசி கூறுமேன்             ஞான மணவாளன் இயேசு நாதனை             நாமும் வாழ்த்தி பாடுவோம் எந்நாளுமே                           வாழ்த்திப் பாடுவோம்                         நம் இராஜன் நேசர் இயேசுவை                         வாழ்த்திப் பாடுவோம்                         இம்மன்றல் என்றும் ஓங்கவே .   2.          தூதர்சேனை கீதம் பாட ஏதேனில்             ஆதாமோடு ஏவாள் மாதை ஒன்றாக்கி             ஆதி மன்றலாட்டி ஆசி கூறினார்             இந்த மன்றலர்க்கும் ஆசி கூறுவார்.   3.          சீர் பாக்கிய தானம் பெற்று பாரிலே             சீரும் செல்வம் தேவா பக்தி மேவியே             மாயமற்ற அன்போடிவர் எந்நாளும்             மலர் பாதம் போற்றி நீடு வாழ்கவே   4.          வாழ்க பெற்றோர் உற்றோர் அன்பு நேசரும்             வாழ்க தம்பதிகள் நெடு

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே

Image
மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                       மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரே             ஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே                           வாருமையா நல்லவரே                         துணையாளரே எங்கள் ‌ஆறுதலே   1.          மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்             கேரூபீன்கள் ‌ மத்தியில்             கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே   2.          முட்செடியின் மத்தியில்             சீனாய் மலை உச்சியில்             கன்மலையின் வெடிப்பினில் இறங்கி வந்தீரே   3.          சீடர்களின் மத்தியில்             மேல் வீட்டு அறையினில்             பெந்தேகோஸ்தே நாளினில் இறங்கி வந்தீரே                   கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்