09 February 2023

உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர்

உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          உன்னதமானவர் மறைவினிலே

            சர்வ வல்லவர் நிழலினிலே

                        காத்திடுவார் என்னை காத்திடுவார்

                        மூடிடுவார் அவர் சிறகினிலே

 

1.         நீரே என் அடைக்கலம்

            நீரே என் கோட்டை

            நீரே என் தேவன் நான் நம்பிடுவேன் - காத்திடுவார்

 

2.         வேடனின் கன்னிக்கும்

            கொள்ளை நோய்க்கும்

            தப்புவிப்பார் என்னை தப்புவிப்பார் - காத்திடுவார்

 

3.         இரவின் பயங்கரம்

            பகலின் அம்பு

            பயப்படேனே நான் பயப்படனே - காத்திடுவார்

 

4.         உன்னத தேவன்

            என்னோடிருப்பதால்

            வாதையும் பொல்லாப்பும் நேரிடாது - காத்திடுவார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...