07 February 2023

உயிரே உயிரே உறவே உறவே

உயிரே உயிரே உறவே உறவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உயிரே உயிரே உறவே உறவே

                        எந்தன் உறவாக வந்தீரைய்யா

                        எந்தன் உணர்வினில் கலந்தீரைய்யா

 

1.         பறவைகள் ஒன்றும் விதைப்பதில்லை

            என்றும் அவைகள் அறுப்பதில்லை

            என்னைப் படைத்த தேவா போஷீத்தீரே

            எதைக் குறித்தும் கவலை எனக்கில்லையே

 

2.         பெலவீனங்கள் என்னை நொருக்கினாலும்

            பெலனாக நீர் இருக்க பயமில்லையே

            பலகோடி மரணங்கள் மத்தியிலும்

            ஜீவனை தந்து என்னை நடத்துகிறீர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...