07 February 2023

உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே

உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே

            ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் கிருபையே

 

                        நான் நிற்பதும் நடப்பதும்

                        நிர்மூலமாகாமல் இருப்பதும்

                        கிருபையே கிருபையே கிருபையே

 

1.         பெலவீனத்தில் என் பெலனே

            சுகவீனத்தில் என் சுகமே

            வாதை இல்லை வாதை இல்லை

            தீமை இல்லை தீமை இல்லை

            நீர் என்னோடிருப்பதினால்-(2) இயேசுவே

 

2.         போதித்து நடத்தும் பரிசுத்தர்

            பொல்லாப்பு நீக்கும் நல்லவர்

            ஆபத்து இல்லை ஆபத்து இல்லை

            அல்லல்கள் இல்லை அல்லல்கள் இல்லை

            நீர் என்னோடிருப்பதினால்-(2) இயேசுவே

 

3.         ஒருபோதும் மாறிடா நேசர்

            ஒருபோதும் கைவிடா இரட்சகர்

            பயமே இல்லை பயமே இல்லை

            தோல்வியும் இல்லை தோல்வியும் இல்லை

            நீர் என்னோடிருப்பதினால்-(2) இயேசுவே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...