06 February 2023

பாவ சுமை முற்றும் நீங்கிடவே

பாவ சுமை முற்றும் நீங்கிடவே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

          பாவ சுமை முற்றும் நீங்கிடவே

            இரத்தத்தினில் வல்லமையே

            தீமையின் மேல் வெற்றி சிறப்பாயே

            அற்புத இரத்தத்தினால்

 

                        வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை

                        இயேசுவின் இரத்தத்தில்

                        வல்லமை உண்டு உண்டு அற்புத வல்லமை

                        ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினில்

 

1.         மாம்ச இச்சை அகந்தை நீ வெல்லுவாயா

            இரத்தத்தினில் வல்லமையே

            வாராய் கல்வாரிக்கு தூய்மை பெற

            அற்புத இரத்தத்தினால்

 

2.         பனியிலும் வெண்மையாய் மாறுவாயா

            இரத்தத்தினில் வல்லமையே

            பாவக்கறை நீக்கும் ஜீவநதி

            அற்புத இரத்தமன்றோ

 

3.         இயேசு ராஜாவை நீ சேவிப்பாயா

            இரத்தத்தினில் வல்லமையே

            நிதம் அவர் துதிபாடி வாழ்வாயா

            அற்புத இரத்தத்தினால்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...