08 February 2023

உலகை நம்பாதே மனமே

உலகை நம்பாதே மனமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   உலகை நம்பாதே மனமே

                        உலகை நம்பாதே

                        இருந்தால் பலர் வருவார்

                        இல்லையென்றால் யார் வருவார்

                        இருந்தாலும் இல்லையென்றாலும்

                        என் இயேசு கூட வருவார்

 

1.         கட்டிய மனைவியும்

            பெற்றெடுத்த பிள்ளைகளும்

            சுற்றிய நண்பர்களும்

            சூழ நிற்கும் உறவினர்களும்

            கூடு விட்டு ஆவி பறந்து போனால்

            உன்னோடு வருவாரோ (2) - அதனாலே இந்த

 

2.         சேர்த்து வைத்த செல்வங்களும்

            பார்த்து இரசித்த இன்பங்களும்

            கட்டி வைத்த மாளிகையும்

            சுற்றி நிற்கும் நிலங்களும்

            செத்து மடிந்து பாடையிலே போகும் போது

            உன்னோடு வந்திடுமோ (2) - அதனாலே இந்த

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...