08 February 2023

எந்தன் ஆவல் நீர் ஐயா

எந்தன் ஆவல் நீர் ஐயா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

                   எந்தன் ஆவல் நீர் ஐயா

                   எந்தன் இயேசுவே

                        சொந்த பந்தம் யாவும் மாறினும்

                        நீர் மாறாதவரே

 

1.         மீட்பரே உந்தன் உதிரத்தால்

            மா பாவி நானும் சுத்தமானேன்

            இனியும் உம்மோடு கிட்டிச் சேர

            கனியுள்ள மரமாய் மாற்றிடும்

            என் அன்பு இயேசுவே என் நல்ல நாதனே

 

2.         மானானது நீரோடைகளை

            வாஞ்சித்து கதறுமாப் போல

            என் ஆத்துமாவின் தாகம் நீர்

            இந்த மானின் வாஞ்சை நீரன்றோ

            என் வல்ல இயேசுவே என் நல்ல நாதனே

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...