எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன் நீர்
இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
எல்ரோயீ
நீர் என்னை காண்கிற
தேவன்
நீர்
தானே என் இதயத்தில்
வாழ்கிற தேவன்
- 2
உம்மையல்லால்
யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம்
என்றும் என்னோடு
வருபவரே
உம்மையல்லால்
யாரை சார்ந்திடுவேன்
நீர் மாத்ரம்
என் துதிகளின்
பாத்திரரே
உமக்கே
ஆராதனை - 3
நீர்
என்னை காண்பவரே
உமக்கே
ஆராதனை - 3
நீர்
எந்தன் எல்ரோயீ
1. நேற்றும்
இன்றும் என்றும்
மாறாத தேவனே
என்னை விட்டு
விலகிட நீர் மனிதன்
அல்லவே - 2
(தன்) காரியங்கள்
முடிந்ததும் மனித
அன்போ மாறியதே
ஆனால் உம்
அன்போ மாறாததே
- 2
உமக்கே
ஆராதனை - 3
நீர்
என்னை காண்பவரே
உமக்கே
ஆராதனை - 3
நீர்
எந்தன் எல்ரோயீ
2. பணிந்தேன்
நான் துணிந்தேன்
சில மனிதருக்காக
பிறர் வாழ
மாறினேன் ஒரு பொது
நிலமாக - 2
நாசியிலே
சுவாசமுள்ள மனிதர்
பார்வை மாறியதே
ஆனால் நீர்
மட்டும் என்னை
காண்கின்றீர்
- 2
உமக்கே
ஆராதனை - 3
நீர்
என்னை காண்பவரே
உமக்கே
ஆராதனை - 3
நீர்
எந்தன் எல்ரோயீ
நீரே என்னை
காண்கிற தேவன்
நீரே என்னில்
வாழ்கிற தேவன்
நீரே என்னை
உயர்த்திடும்
தேவன்
எந்தன்
எல்ரோயீ.....
ஆராதனை
ஆராதனை ஆராதனை
எந்தன்
எல்ரோயீ.....
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment