தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே
தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் வெறுப்பதில்லையே -2 தந்தை தாயினும் மேலானவர் தாங்கியென்றும் என்னை சுமப்பவர் - 2 1. மேற்கிற்கும் கிழக்கிற்கும் எவ்வளவு தூரமோ அத்தனை தூரம் என் பாவம் அகற்றினீர் 2. மலை போன்ற எந்தன் மாபெரும் பாவங்களை முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டீரே 3. காலமெல்லாம் கண்ணீரை வரவழைத்த பாவங்களை கடலின் ஆழத்திலே போட்டு விட்டீரே 4. விலையேறப் பெற்ற உந்தனின் இரத்தத்தால் என்னை நீதிமான் ஆக்கி விட்டீரே 5. இரத்தாம்பரம் போல் சிவப்பான பாவங்களை பஞ்சைப் போல வெண்மையாக்கினீர் Thai maranthalum neer marappathillaiyae Thanthai veruththalum neer veruppathilla
Wonderful work. Amazing hard work of compilation. Very rare old songs are kept alive but you. God bless you abundantly
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!
DeleteThank you
ReplyDeleteநன்றி!
Deleteமிக்க நன்றி..
ReplyDeleteகீதங்களும் கீர்த்தனைகள் முழு புக் pdf.. (ஆரதனைக்கு உள்ள அனைத்தும், ஜெபம்,பாவ அறிக்கை,நற்கருணை பகுதி)இரும்குமா..pls
கீதங்களும் கீர்த்தனைகளும் ஆராதனை முறைமையுடன் கூடிய PDF ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது...
Deleteநன்றி!
கீதங்களும் கீர்த்தனைகள் முழு புக் pdf.. (ஆரதனைக்கு உள்ள அனைத்தும், ஜெபம்,பாவ அறிக்கை,நற்கருணை பகுதி)இரும்குமா..pls
ReplyDeleteகீதங்களும் கீர்த்தனைகளும் புத்தகத்தில் கடைசியில் ஆராதனை முறைமைகள் உள்ளது.
DeleteVery good. Thank you. God bless you.
ReplyDeleteமிக்க நன்றி! அய்யா!!
Deleteமிகவும் நேர்த்தியான வேலை! எங்களது பாராட்டுகளும் கர்த்தருடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு உரித்தாகுக !! இந்த காலத்தில் இப்படியான ஒரு DOWNLOAD கிடைக்கப் பெற்றதில் மிக்க மகிழச்சி
ReplyDeleteமிக்க நன்றி அய்யா!
DeleteThank you so much for this👍
ReplyDeleteநன்றி சகோ!
Deleteமிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகீழ் காணும் முகவரியில் கீர்த்தனைகளை பாரம்பரியமாக சபைகளில் பாடிவரும் மெட்டில்
பதிவேற்றம் செய்து வருகிறேன்.(with chords)
அதைப் பயன் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
Music Director.
https://www.youtube.com/channel/UC-kSPRp6mriTd4tlgFeSjHw
நன்றி! உங்கள் சேனல் அருமையாக உள்ளது. நன்றி!
Deleteமிகச் சிறந்த வேலை.
ReplyDeleteஇத்தனைப் பாடல்களையும் திரட்டி PDF உருவாக்குவது எளிமையான வேலை கிடையாது.
நீங்கள் இப்படிச் செய்தது இப்பாடல்களை இன்னும் அழியாமல் வைத்திருக்கும்.
கடவுள் உங்களை மென்மேலும் சிறக்க ஆசி வழங்குவார்.
ஒரு வேண்டுகோள்
இந்த PDF போன்று, பாடல்களின் Four Parts Notation புத்தகத்தையும் PDF ஆக தயாரித்தால் இன்னும் சிறந்து விளங்கும்.
ஏனெனில் நோட்ஸ் புத்தகம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை.
அவசரத்தில் உபயோகிக்க முடியவில்லை.
இதுவே PDF ஆக இருந்தால் பிரும் உதவியாக இருக்கும். கண்டிப்பாக நீங்கள் நோட்ஸ் புத்தகத்திற்கும் PDF வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்
நன்றி
உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி!
Deleteகர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!
எங்களுக்காக ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள்!
நன்றி!
.
நீங்கள் குறிப்பிடும் Four Parts Notation
என்பது பாடல் குறிப்பு புத்தகம் என நினைக்கிறேன்.
பாடல் குறிப்பு புத்தகம் எவ்வாறு தட்டச்சு/கோப்பு செய்வது என்பதை பற்றி அறிந்துகொள்ள முயற்சித்து வருகிறேன்.
முடிந்த அளவு முயற்சி செய்கிறேன்.
கர்த்தருக்கு சித்தமானால் இனிவரும் காலங்களில் நிச்சயம் நடக்கும்.
கடவுள்தாமே அதற்கான அறிவையும், திறமையையும், நேரத்தையும், பொருமையையும், பொருளாதாரத்தையும் தந்தருள்வாராக!
ஆமென்.
Dear brother, this software may helps to write songs notation.
Deletehttps://getintopc.com/softwares/audio-processing/power-music-professional-free-download/
மிக்க நன்றி சகோ!
Deleteகடவுள் உங்களை அபரிமிதமாய் ஆசீர்வதிப்பாராக!
It is really helpful. Thanks for your effort. I am creating PPT for our church in both Tamil and English. If any one wants, please contact me arnoldmmr@gmail.com
ReplyDelete+91 9886075639
ReplyDeleteVery good effort. May God Almighty bless you.
ReplyDeleteI am unable to download the song book. If you able send to my WhatsApp 9442757194 or my email
pvkchemistry@gmail.com Thank you. God bless all
இப்போதுதான் தங்களின் பதிவை பார்த்தேன். உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு PDF புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். நன்றி!
DeleteSir, really its a very hard work and God bless you in all. I couldn't download the song book. Can you please send to my WhatsApp 9442757194 or my email sridhargeorge2000@gmail.com Thank you. God bless all
ReplyDeleteMy number 9789050909
Deleteதங்களது வாட்ஸ்அப் எண்ணுக்கு PDF பாடல் புத்தகங்களை அனுப்பியுள்ளேன்!
Deleteமிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி அய்யா!
DeleteDear sir, You have done a mighty work in making all these priceless songs into e books. Such a heavy work this is and may God bless you from above! This will make the time old song stay deep rooted in our hearts and minds. Million thanks to you sir!
ReplyDeleteமிக்க நன்றி சகோ.!
Deleteதேவனுக்கே மகிமை!
ஐயா, தங்கள் இணைய தொகுப்பு, பதிவுகள் எல்லாமே மிக அருமை !! தங்கள் கடின உழைப்பு இதில் தெரிகிறது. என்ன ஆசீர்வாதமான காரியம் இது...!! ஸ்வாமியின் சம்பூர்ண அனுகிரகத்துக்கு தேவரீர் பாத்திரராவீர் !! வேதநாயகம் சாஸ்திரியார் இயற்றிய " மனுவாயினார் மகத்துவ ராஜன்" என்ற பாடலுக்கு, பாடல் வரிகள் தேடிப்பார்த்தேன்..கிடைக்க வில்லை. முடிந்தால் அடியேனுக்கு அனுப்பி வைக்கவும்..ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ் ரமேஷ். மின்னஞ்சல் : rameshzillion@hotmail.com 9080551905
ReplyDeletehttps://krishthavakeerthanaigal.blogspot.com/2021/07/manuvayinar-mathuva-rajan.html
Deleteமனுவாயினார் மகத்துவ ராஜன்
என்ற பாடல் மேலுள்ள இணைப்பில் உள்ளது....
பல்லவி
மனுவாயினார் மகத்துவ ராஜன்
மனுவாயினார் மகத்துவ ராஜன் (2)
சரணங்கள்
1. ஆதாம் செய் பவமற
அன்பின் மாரி பெய்ய (2)
பாதகத்தாய் பாரின் உபகாரம் தாம் செய்ய
ஏதம் இல்லா நவ இதயம் அவர்க்குய்ய - மனுவாயினார்
2. சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தினில் (2)
பங்க மாதத்தமை பாங்கான பந்தத்தை
அங்காத அன்புடன் பொறுப்பேற்று ஈந்திட - மனுவாயினார்
3. இறை சாயலை இலங்கும் வரப்பிரசாதத்தை (2)
மறைக்கற்பனை மீறி இழந்து கலங்கிய
நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க - மனுவாயினார்
- வேதநாயகம் சாஸ்திரிகள்
மிகவும் சிரமமான வேலையோன்ரைச் செய்து முடிக்க ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த கிருபைக்காக ஆண்டவருக்கு நன்றி. ஆண்டவர் உங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவாராக.
ReplyDeleteஆமென்.
Deleteமிக்க நன்றி!
சகோ, பதிவிறக்கம் செய்ய முடியவில்லை
ReplyDelete404. That’s an error.
மன்னிக்கவும்.
Deleteதங்களின் பதிவை,
இன்றுதான் கவனித்தேன்.
பிழைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன.
தற்போது அனைத்து புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தகவல் கொடுத்ததற்கு நன்றி!
நன்றி! சகோ.
Deletethank u so much brother
ReplyDeleteu have done an amazing work
helping us with the song lyrics online
god bless u brother
தேவனுக்கே மகிமை!
Deleteவணக்கம் சகோதரரே, முதலாவதாய் நன்றி இந்த மாதிரி ஒரு Document create செய்ததற்க்கு ரொம்ப usefull ல இருக்கு . எனக்கு ஒரு உதவி சகோதரரே, நீங்கள் கிரேட் செய்த document ல பயன்படுத்திய font ஒன்லைனில் கிடைக்க வில்லை அந்த font share பண்ணுவிங்களா சகோதரரே, என்னுடைய சபைக்கு பயன்படுத்த சில customize செய்ய வேண்டியுள்ளது. நான் உங்களுக்கு மெயில் லும் ஒரு copy அனுப்பியுள்ளேன். share செய்விர்கள் என்று விசுவாசிக்கிறேன். தேவனுக்கே மகிமை உண்டவதாக. நன்றி
ReplyDeleteGood work. திருநெல்வேலி திருமண்டலை பழைய ஜெப புஸ்தகம் PDF கிடைக்குமா.
ReplyDeleteநன்றி எங்கள் வீட்டில் காணாமற்போன பல பாடல்கள் கண்டுபிடிக்க உதவின
ReplyDeleteதேவனுக்கே மகிமை!
ReplyDelete